பிரபல பின்னணி பாடகி சித்ரா – வின் ம றைந்த மகள் இவங்க தானா .? இதோ வெளியான அழகிய புகைப்படம் ..!!
திரைப்படங்களில் பின்னணி பாடகியாக வளம் வருபவர் சின்ன குயில் சித்ரா , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியுள்ளார் , அதுமட்டும் இன்றி தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார் ,
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இதுவரை 25 , 000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் , இவர் விஜய்சங்கர் என்னும் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டார் , இவர்களுக்கு நந்தனா என்ற மகளும் பிறந்தது ,
அந்த குழந்தை கடந்த ஆண்டில் எதிர்பாராத விதமாக உயிர் இ ழந்தது , இதனால் பெரும் வருத்தத்தில் உருகி வரும் சித்ராவுக்கு விஜய் டிவி முழுவதும் அவரது குழந்தைகள் போன்று அனைவருடனும் எளிமையாக பழகி வருகிறார் , சித்ரா தனது மகளோடு எடுத்து கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .