நடிகர் லாலின் மகள் இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் , ஆனால் இவர்களில் ஒருசிலர் மட்டுமே மக்களின் மனதில் சென்றடைகின்றனர், அப்படிப்பட்ட இந்த நடிகர்களுக்காக துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பலருக்கும் தெரியவில்லை ,
ஆனால் நடிகர் லால் அப்படி இல்லை எப்படி பட்ட கதை அம்சங்களையும் தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொள்வது தான் இவரது அம்சமாகும் , சண்டக்கோழி முதல் சுல்தான் , கர்ணன் போன்ற திரைப்படங்கள் இவரை முக்கிய கதாபாத்திரமாக உருவெடுக்க செய்தது என்று தான் சொல்ல வேண்டும் ,
லால் நடிகர் மட்டும் இல்லை , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார், இவருக்கு இரு மகள்கள் உள்ளனர் , அதில் மோனிகா லால் என்பவற்றின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது ,
இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..