அட மெட்டி ஒளி சீரியல் பிரபலம் வனஜா இது ?? ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தான் மெட்டி ஒளி இந்த சீரியலை தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது , அந்த அளவுக்கு அப்பொழுது பெரிதாக பேசப்பட்ட சீரியல் , இந்த சீரியலில் நடித்த பலருக்கும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது அதில் வனஜாவும் ஒருவர் ,
இதனை தொடர்ந்து இவர் சீரியலின் மீதே அதிகமான நாட்டம் கொண்டிருந்தார் , அதற்காக சீரியல் வாய்ப்பையே நம்பி இருந்தார் , அதன் பிறகு இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் , இவருக்கு நன்கு வளர்ந்த மகளும் உள்ளார் ,
தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இந்த புகைப்படத்தை பார்த்த இவரது நடிகை வனஜாவா இவங்க அல் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்து வருகின்றனர் ,
சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க இதோ …,