அட இயக்குனர் விக்னேஷ் சிவனின் தங்கை இவங்களா ?? இதோ சமூக இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா , இவர் தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் , தற்போது முன்னணி நடிகராக உள்ள அனைவரோடும் நடித்து புகழ் பெற்ற நடிகையை இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும் ,
இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை இந்த பட குழுவிற்கு பெற்று தந்தது , அதிலிருந்து நடிகை நயன்தாராவும் , விக்கியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின , அதனை உண்மையாகும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,
அதேபோல் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் விக்னேஷ் சிவன் , இவருக்கு திரைப்படத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் இயக்கும் வாய்ப்பில் ஒரு சில வெற்றியை கண்டத்தின் மூலம் முன்னணி இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கிறார் , இவருக்கு ஒரு தங்கை உள்ளார் அவரை நீங்களே பாருங்க .,