நடிகை ஸ்ரேயாவின் அப்பா யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி

போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் முதன் முறையாக தந்து பெற்றோரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ சமுக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *