வி வாகர த்தான தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பாருங்க ..!! விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதர்ஷினி கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.மூன்று வருடங்கள் நீடித்த இந்த திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு வி வாகர த்தில் முடிந்தது.
இதன்பின் இருவரும் அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் திரையுலக நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.
இந்நிலையில், அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!