அட நம்ம நடிகை எமி ஜாக்சனின் மகனா இது !! எப்படி வளர்ந்துவிட்டார் என்று பாருங்கலே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

நடிகை ஏமி லூயிசு சாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

நடிகை ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.

இப்படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்து வந்தார் எமி. ஆனால், 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை.இதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான். நடிகை எமி ஜாக்சன் George Panayiotou என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. Andreas Jax Panayiotou என்பது இவர்களுடைய மகனின் பெயர் ஆகும்.இந்நிலையில் மூன்று வயதாகும் தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், எமி ஜாக்சனின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amy Jackson (@iamamyjackson)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *