ராஜு ஜெயமோகன் இந்திய திரைப்படத் துறையில் நடிகர், உதவி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மாடல் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ராஜு 2019ஆம் ஆண்டு நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தில் அறிமுகமானார்.
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட ராஜு ஜெயமோகன் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.அந்த சந்தோஷத்தில் கிடைத்த விருதை தனது குருவான இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் அவர்களிடம் காட்டி ஆசி பெற்றார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.அடுத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.அடேங்கப்பா பெண் வேடம் போட்டு அழகாக ஆளே மாறிய பிக்பாஸ் ராஜு !! வெளியான புகைப்படத்தை பார்த்து அட ராஜூவா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
இப்படி தொகுப்பாளராக கலக்கி வரும் ராஜு புதிய நிகழ்ச்சிக்காக பெண் வேடம் போட்டுள்ளார். அதில் அவர் அழகாகவும் காணப்படுகிறார், புகைப்படம் வெளியாக செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..