பிக்பாஸ் வனிதாவின் 3-வது கணவர் பீட்டர் பாலின் தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ தற்போதைய புகைப்படத்தை பார்த்து ஷா க் கான ரசிகர்கள்…..

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமார். இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார்.

இதனை எடுத்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் கண்டதையும் பேசி விமர்சனத்தினத்திற்கு உள்ளானார். ஏற்கனவே 2 திருமணம் முடிந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் விசுவல் எபெக்ட் இயக்குனர் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி 3 வது திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது பீட்டர் பாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். தற்பொழுது நடிகை வனிதாவின் மூன்றாவது கணவனான பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு’ என்று பரிதாபத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *