என்னாது பாடகி சுசித்ராவின் முன்னாள் இந்த பிரபல நடிகரா ?? இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

ஆர் ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. பாடகி சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் கார்த்திக் குமார் யாரடி நீ மோகினி, பொய் சொல்ல போறோம், தெய்வத்திருமகள்,

வெப்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாடல் சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை 2005 இல் திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சுசித்ரா பெயரில் வெளியான சில அந்தரங்க படங்கள், அவருக்கு ஏற்பட்ட மனநிலை பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 சுசித்ராவை வி வா கரத்து செய்தார் கார்த்திக் குமார்.

கார்த்திக் குமார் தற்பொழுது நடிகை அமிர்தா சீனிவாசனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

நடிகர் கார்த்திக் குமார் தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இரண்டாவது திருமணம் முடிந்த நிலையில் தற்பொழுது அவர் தனது சமீபத்திய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரா இவர்? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *