என்னாது மகாலட்சுமியால் தூக்கத்தை இ ழ ந்த ரவீந்தர் .. கல்யாணமான ஒரே மாதத்தில் இப்படியொரு சோகமா என்று அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை மகாலட்சுமி.கடந்த மாதம் இருவரும் அதிர்ச்சியூட்டும் வகையில் திருமணம் செய்து கொண்டனர்.ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தர் சில்லியாக அழகாக இருக்கும் மகாலட்சுமியை திருமணம்
செய்து கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விமர்சனத்தை தூக்கி போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை அளித்து வந்தனர். திருமணம் முடிந்து மகாபலிபுரம் ஹனிமூன் சென்றும் குலதெய்வ கோவிலுக்கு விமானத்தில் பறந்து வழிப்பட்டும் வந்தனர்.
இதனையடுத்து விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் ரவீந்தர், உடலை குறைக்க கடிமான உடற்பயிற்சி செய்து வருகிறாராம் அதற்காக காலையிலேயே மகாலட்சுமி அவரை எழுப்பிவிடுகிறாராம்.
அதிகாலையில் எழுந்துவிடுவதால் ரவீந்தர் தூக்கத்தை இழந்துள்ளாராம். இந்த விசயத்திற்காக தூக்கத்ர்ஹை இழப்பது நல்லது தானே என்று ரவீந்தருக்கு பலர் ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.