அடேங்கப்பா இலங்கையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வெகுமதி .. நிரம்பி வழியும் திரையரங்குகள் .. இதோ வைரலாகும் வீடியோ ..!!
‘பொன்னியின் செல்வன்’ கதையை எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம்.குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் நேற்று மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்தது.இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்திய ரசிகர்கள் மட்டும் இன்றி உலக ரசிகர்களே பொன்னியின் செல்வன் திரைப்படத்தினை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை திரையரங்கு நிரம்பி வழிவதை காண முடிகின்றது.