நடிகை ஸ்ரீதேவி மகளா இவங்க , அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரிக்க்ஷா மாமா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். அதன் பின்னர் பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.அண்மைய காலமாக சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார். தற்போது நடிகை ஸ்ரீதேவி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .