அட பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகரின் மனைவியா இவங்க ?? அடேங்கப்பா அழகில் நடிகைகளை மிஞ்சிட்டாரே .. இதோ ..!!!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் கதிர் ,இவர் ‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஓவியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிய கதிர்,
கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா, ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது , சமீபத்தில் கூட அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,
சில மாதங்களுக்கு முன்னர் ஈரோட்டில் உள்ள தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொண்டார் கதிர் , பொதுவாக பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தார்களை வெளியுலகத்துக்கு காட்ட தயக்கம் காட்டுகின்றனர் , இந்நிலையில் இவரது மனைவியின் புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களிடையே ஆசாரங்களை ஏற்படுத்தி வருகின்றது .,