பிரபல இயக்குனர் பாரதி ராஜாவுக்கு இவ்ளோ அழகான மருமகளா ?? அட இவங்களும் பிரபல நடிகையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல பிரபலமான பல இயக்குனர்களை பார்த்துள்ளோம். காலத்தால் நிலைத்து நிற்க கூடிய படங்களை கொடுத்துள்ளனர் தமிழ் சின்மேலாவின் சில இயக்குனர்கள். அந்த வகையில் இவரும் மிக முக்கியமான ஒரு இயக்குனர் நடிகர் என்று கூட சொல்லலாம். தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் பாரதிராஜா.
படங்கள் இப்போது இயக்கவில்லை என்றாலும் சினிமாவில் நடக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது மகன் மனோஜ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் இவர் ரீச் ஆனது கிடையாது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த ஈஸ்வரன், மாநாடு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நேரத்தில் நடிகர் மனோஜ் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது ஆச்சரியம் என்னவென்றால் அவரும் பிரபல திரைப்படங்களில் நடித்த நடிகையாம் ,இதனை பார்த்த இவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் , ஆச்சரியத்திலும் திகைத்து வருகின்றனர் , அவர்களது புகைப்படங்கள் இதோ உங்களுக்காகவும் .,