அட நம்ம அஜித்தின் மகளா இவங்க ?? அடேங்கப்பா நன்றாக வளர்ந்து விட்டாரே .. அழகில் ஹீரோயின் போலவே இருக்காங்களே ..!!
பிரபல முன்னணி நடிகர் அஜித் குமார் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இதுவரை தமிழில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது விருதுகளில் நான்கு விஜய் விருதுகள், மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் ஆகியவை அடங்கும்.
இவர் தமிழில் இதுவரை 60 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது ,சாமீபத்தில் கூட இவரின் வலிமை திரைப்படம் திரை அரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகின்றது ,அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார்
இந்த திரைப்படத்தை எச் .வினோத் இயக்கி இருந்தார் ,இந்த திரைப்படம் வெளியாகி நெகடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இதுவரையில் தமிழ் நாட்டில் மட்டும் முன்னூறு கோடிக்கு மேலாக வசூலித்து வருகின்றது ,இந்த தொடர்ந்து அஜித்குமார் 61 படத்தையும் எச் .வினோத் இயக்க உள்ளதாக தகவலைகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது ,
சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் மார்ச் 8 யில் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது ,அந்த நாளை கொண்டாடிய ஷாலினி ,அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது ,அதில் ஒரு சிலர் ஹீரோயின் போல இருக்காங்களே என கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர் .,