சற்றுமுன் பிரபல முன்னணி சீரியல் நடிகர் தீ டீரெ ன்று த ற்கொ லை !! க டு ம் அ திர் ச்சி யில் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத சீரியல்கள் என்றால் அது ஜீ பூம் பா மற்றும் மர்மதேசம் ஆகிய தொடர்கள் தான். இன்றளவும் இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் கலக்கி வருகின்றனர்.
ம ர் மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீ பூம் பா தொடர் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இவருக்கு நடிப்பை விட டைரக்ஷனில் ஆர்வம் இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்தார். சில குறும்படங்களையும் இயக்கி வெளியிட்டுள்ளார். அதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது.
லோகேஷ், விரைவில் சினிமாவில் இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் த ற் கொ லை செய்துகொண்டுள்ளது அனைவரையும் சோ க த் தில் ஆ ழ் த் தி உள்ளது.இவரது த ற் கொ லை க்கான காரணம் குடும்பத்தில் மனைவியுடன் பி ர ச் சி னை என்றும் அதனால் ஏற்பட்ட ம ன அ ழுத் தத் தி னால் இவ்வாறான
முடிவை எடுத்துள்ளதாக அவரது தந்தை கூறியுள்ளார்.இதுகுறித்து போ லீ சா ர் வ ழக் குப்ப திவு செய்து வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த லோகேஷின் இந்த தி டீ ர் த ற் கொ லை முடிவு அவரது நண்பர்களையும், உறவினர்களையும் அ தி ர் ச் சி யில் ஆழ்த்தி உள்ளது.