நாடோடிகள் பட நடிகை அனன்யா-க்கு இப்படி ஒரு கணவரா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகை அனன்யாவால் நன்கு அறியப்பட்டவர், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார், மேலும் அவர் பாடகி மற்றும் வில்லாளியும் ஆவார். தமிழில் அடுத்த ஆண்டு நாடோடிகள் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றுத் தந்தது.

நாடோடிகள் பட நடிகை அனன்யா-க்கு இப்படி ஒரு கணவரா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் ஜொலித்தவர்கள் மற்றொரு படத்திற்கு ஆர்வம் காட்டாமல் ஒடுங்கி விடுகின்றனர் ,அந்த வகையில் நடிகை அனன்யாவும் ஒருவர் ,இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார் ,இவருக்கு படிப்பின் மீது அளவுகடந்த ஆர்வம் இருந்து வருகின்றது ,

நடிகை அனன்யா முதன் முதலில் மலையாள மொழியில் பாசிட்டிவ் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார் இதனை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வந்தது ,அதற்கு காரணம் இவரின் தந்தை தயாரிப்பாளராக இருந்தார் இதனால் இவருக்கு எளிதில் பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது ,இதனை தொடர்ந்து நாடோடிகள் படத்தில் நடித்தார் ,

இதனால் இவர் நல்ல ரீச் பெற்றார் ,அதுமட்டும் இன்றி இவருக்கு அந்த வருடத்தின் சிறந்த அறிமுக நாயகி என்ற விருதையும் விஜய் அவார்ட்ஸ் மூலமாக பெற்றார் , பிரபல தொழில் அதிபர் ஆஞ்சேநேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது .,

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *