பிரபல இளம் இசை அமைப்பாளர் அனிருத் ஒரு இந்திய இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார், அவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் நடிகர் ரவி ராகவேந்திராவின் மகன். அவர் இரண்டு பிலிம்பேர் விருதுகள், ஒன்பது SIIMA விருதுகள், ஆறு எடிசன் விருதுகள் மற்றும் ஐந்து விஜய் விருதுகளை வென்றுள்ளார்.
இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.அனிருத் ,தமிழில் பல வெற்றி படங்களில் இசையமைத்திருக்கின்றார் ,இவர் இசை அமைப்பது மட்டும் இல்லமால் பாடல்களையும் பாடியுள்ளார் ,இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ,
அட அனிருத்-யின் அம்மா அப்பா இவங்களா ?? அட இது இத்தனை நாளா தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
இவர் அவ்வப்போது ஆல்பம் சாங் கூட வெளியிடுவது கூட வழக்கம் தான்,இசையமைப்பாளர் அனிருத் வந்த சில வருடங்களிலேயே முன்னணி நடிகர்களுடனும் ,இயக்குனர்களுடனும் பணிபுரிந்து விட்டார் ,இப்பொழுது இவர் ஒரு டாப் இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் ,
தற்போது கூட இவர் பல படங்களை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ,அவ்வப்போது இவர் பிரபல தொலைக்காட்சிக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நன்றாக பாடும் போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றார் ,கஷ்ட படுபவர்களை மேடையில் ஏற்றி பார்கின்றவர் , இசை அமைப்பாளர் அனிருத் பெற்றோர்களின் புகைப்படம் சமூக இணையத்தில் வெளியாகின .
இதோ யாரென்று நீங்களே பாருங்க .