சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்னும் சீரியலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.ஏற்கனவே கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது
2017ம் ஆண்டு கேளடி கண்மணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ். இவர்கள் இருவரும் சீரியல் நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.கடந்த ஜுன் மாதம் பதிவு திருமணம் செய்துள்ளார்கள்,
இதனை ரகசியமாக வைத்த அவர்கள் கடந்த சில வாரத்திற்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.நடிகை திவ்யா தி டீ ரென ம ருத் துவ ம னையில் இருந்து ஒரு அ தி ர்ச்சி வீடியோ வந்துள்ளது. கணவர் தன்னை அடித்ததில் தனக்கு வயிற்றில் அடிபட்டதாகவும், பின்னர் காலால் மிதித்ததில் மய க் கம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.மயக்கம்
அட கடவுளே கணவர் அ டி த்ததால் க ரு கலைய ம ருத் துவம னையில் பிரபல சீரியல் நடிகை அனுமதி .. அவரே க ண்ணீருடன் வெளியிட்ட வீடியோ இதோ ..!!
தெளிந்து பார்க்கும் போது கணவர் அங்கே இல்லை. பின் வயிற்று வ லி ஏற்படடு பிளீடிங் ஆக ஆரம்பித்ததால் ம ரு த்துவ மனை வந்துள்ளதாக கண்ணீர் மல்க செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இதோ என்னவென்று நீங்களே பாருங்க ..
View this post on Instagram