நடிகர் பிரசாந்த் அப்பாவை மட்டும் தான் தெரியும் ஆனால் அம்மா யாரென்று தெரியுமா ?? அட இவங்களா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
90களில் தமிழ் சினிமா பிரபல முன்னணி நடிகரானபிரசாந்த் தியாகராஜன் ஒரு இந்திய நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். தமிழ் படங்கள் தவிர, சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் தோன்றியுள்ளார்.இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர்.
இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வி வா கரத்து செய்துகொண்டனர்.இவரது படங்களில் ஒரு தனி சிறப்பு வைத்திருப்பார், என்ன என்றால் படத்தில் கண்டிப்பாக
வெளிறாட்டில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் அமைந்துவிடும்.இது நடிகர் பிரசாந்தின் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். முன்னணி நாயகனாக இருக்கும் போதே திருமணம் செய்த பிரசாந்த் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை.என்னென்ன பி ரச்ச னை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஏன் தனது திருமணத்தை கூட அம்மா-அப்பா பார்த்தவரை தான் செய்தார், ஆனால் பிரச்சனையில் முடிந்தது.இதுவரை நடிகர் பிரசாந்த் அம்மாவை யாரும் பார்த்தது இல்லை, தற்போது நடிகரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் அவரது அம்மா இருக்கிறார். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..