அட நடிகை ஆலியா பட்-க்கு நடந்த வளைகாப்பு .. இதோ சமூக இணையத்தளத்தில் வெளியான அழகிய புகைப்படங்கள் இதோ ..!!!
பிரபல முன்னணி நடிகை அலியா பட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் நடிகை ஆவார், அவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் பணிபுரிகிறார். அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ்,
அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.ஆலியா 2012ல் ஸ்டூடன்ட் ஆப் த இயர் படத்தின் மூலமாக தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். கரண் ஜோகர் இயக்கிய அந்த படத்திற்காக
ஆலியாவுக்கு 15 லட்சம் சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது.தெலுங்கில் தற்போது வெளியாகி வெற்றி நடைபோடும் பிரம்மாண்ட திரைப்படமான RRR திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்,சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கங்குபாய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை ஆலியா பட்டுக்கு இன்று வளைகாப்பு சிறப்பாக நடந்துள்ளது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ நீங்களே பாருங்க ..