சற்றுமுன் பிரபல பழம்பெரும் நடிகர் அரியவகை நோ யா ல் தீ டி ரென்று ம ர ணம் .. வெளியான தகவலை கேட்டு க த றும் திரையுலகம் ..!!!
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகர் அருண் பாலி பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய இந்திய நடிகர் ஆவார். அவர் 1991 கால நாடகமான சாணக்யா, குன்வர் சிங் தூர்தர்ஷன் சோப் ஓபராவில் கிங் போரஸ் பாத்திரத்தில் நடித்தார்.இவர் 3 இடியட்ஸ், கேதர்நாத்,
பானிபட் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலின் ஹே ராம், ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹே ராம் படத்தில் வங்கதேச முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த ‘குட்பை’ படம் இன்று (07.10.2022) வெளியாகியுள்ளது.
இதில் அமிதாப்பச்சன், ராஷ்மிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கமல் நடித்து, இயக்கிய ஹே ராம் படத்திலும் அருண் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அப்படத்தில் பெங்கால் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.அருண் பாலியின் இ று தி ச் ச ட ங்கும் மும்பையில் நடைபெற உள்ளது.
அவரது உ ட லு க்கு திரைப்பிரபலங்கள் அ ஞ் ச லி செலுத்தி வருகின்றனர். அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோ ய் பா தி ப் பா ல் அ வ தி ப் பட்டு வந்த அருண் பாலி, தற்போது சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந்து ள்ளார்.அவரது ம றை வு திரையுலகினரை பெரும் சோ க த் தில் ஆ ழ் த்தி உள்ளது.