என்னாது நம்ம ஜிபி முத்து பாத்ரூம் கழுவினரா ?? இதோ பிக்பாஸ்-6 யில் இருந்து வெளியான வீடியோவை நீங்களே பாருங்க ..!!ஜி பி முத்து – இணையதள யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். நகைச்சுவை & அப்பாவியான பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலர் கவனத்திற்கு சென்றடைந்துள்ளார்.
நகைச்சுவை பாணியில் யூ டியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர், தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ நடித்து தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பிக் பாஸ் 6ம் சீசன் நாளை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்குகிறது.
பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட இருக்கிறார்கள். தற்போது அதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.முதல் போட்டியாளராக ஜிபி முத்து வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார்.