நம்ம ஜிபி முத்து முதல் ஏடிகே வரை .. பிக்பாஸ்-6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் யாரென்று தெரியுமா ?? இதோ Live Updates ..!!
பிக் பாஸ் 6ம் சீசன் நாளை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்குகிறது. பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட இருக்கிறார்கள். தற்போது அதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.
முதல் போட்டியாளராக ஜிபி முத்து வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார். அடுத்தடுத்து யார் போட்டியாளராக நுழைகிறார்கள் என பாருங்க.
போட்டியாளர்கள் என்ட்ரி – லைவ் அப்டேட்
ஜிபி முத்து
அஸீம் (சீரியல் நடிகர்)
அசல் கோலார்
ஷிவின் கணேசன்.
ராபர்ட் மாஸ்டர்.
ஷெரின் (மாடல்)
ராம் ராமசாமி
ஏடிகே (பாடகர் – இலங்கை)
ஜனனி ஜிபி முத்து முதல் ஏடிகே வரை.. பிக் பாஸ் 6ல் நுழைந்திருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் Live Updates | Bigg Boss 6 Tamil Final Contents List Launch Live
அமுதவானன் (விஜய் டிவி காமெடியன்)
VJ மகேஷ்வரி
VJ கதிரவன்
ஆயிஷா (சத்யா சீரியல் நடிகை)
தனலட்சுமி (பொதுமக்கள் ஆடிஷனில் தேர்வானவர்)
ரச்சிதா மஹாலட்சுமி (சரவணன் மீனாட்சி நடிகை)
மணிகண்டன் ராஜேஷ் (ஐஷ்வர்யா ராஜேஷ் அண்ணன்)
சாந்தி அரவிந்த் (சீரியல் நடிகை)
விக்ரமன் (விஜே)
Queency
நிவாஷினி (ஆடிஷனில் தேர்வானவர்)