குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியான நயன்தாரா & விக்னேஷ் சிவன் .. மரு த் து வர்கள் கூறிய தகவலை கேட்டு அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!
நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ரெசார்டில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது
நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற வந்தனர்.சில நாட்களுக்கு முன் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வெளிவந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்றுள்ள முடிவு எடுத்துள்ளாராம்.
குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியான நயன்தாரா.. மருத்து வர் கள் கூறிய அ திர் ச்சி தகவல் | Nayanthara Decided To Have Her First Babyஅதற்காக புதிதாக எந்த படத்திலும் அவர் கமிட்டாக வில்லையாம். அதே போல் கமிட்டான படங்களிலும் நடித்து முடித்துவிட்டாராம்.இந்நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து
ம ருத்து வ ர்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் அணுகியுள்ளனர்.நயன்தாராவை பரிசோ தித்து பார்த்ததில் அவர் 9 மாதம் மருத் து வ கண்காணிப்பில் இருந்து ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத் துவ ர்கள் கூறியுள்ளார்களாம்.இந்த செய்தி சற்று அதி ர்ச் சியை அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் வி ரைவில் நயன்தாரா அனைவருக்கும் நல்ல செய்தி சொல்வார் என்று எ திர்பார்க் கப்படுகிறது.