அட நயன்தாரா & விக்கி-க்கு வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளா ?? என்ன குழந்தை என்று தெரியுமா இதோ ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். குழந்தையுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
இந்த முறை தடை செய்யப்பட்ட ஒன்று, திருமணமாகி 5 வருடங்களுக்கு பிறகு தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி, குழந்தை பெற முடியாத நிலை medically இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.. என்றெல்லாம் தற்போது பல சர் ச் சைகள் வெ டி த்து இருக்கிறது.
நயன்தாரா இதன் மூலம் பெரிய சர்ச்சையை வரும் நாட்களில் சந்திக்க போகிறார் என்பது உறுதியாக தெரிகிறது. அவர் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்தால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.
View this post on Instagram
என் உயிர் மற்றும் உலகத்திற்கு உங்களுடைய ஆசிர்வாதமும் தேவை. ஐ லவ் யூ டூ & ஐ லவ் யூ த்ரீ” என பதிவிட்டுள்ளார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram