பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக
ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கும் இத்தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் சமீபத்தில் விருது கிடைத்துள்ளது.கூட்டு குடும்ப சென்டிமென்டை மையப்படுத்தி இந்த சீரியல் கதை இருக்கும் நிலையில் சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. குடும்பத்தின் வீட்டை விற்கும் நிலை,
கதிரின் ஹோட்டல் தொழிலில் பிரச்சனை என சமீப காலமாக பல விஷயங்களை இந்த சீரியலில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தி டீரெ ன வி ல கிய பிரபல நடிகை! அட இந்த நடிகையா என்று க தறும் ரசிகர்கள் ..!!
அவர் கடைசி நாள் ஷூட்டிங்கில் முல்லையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.ஏற்கனவே VJ சித்ரா தற்கொலைக்கு பிறகு தான் காவ்யா அந்த ரோலில் நடிக்க தொடங்கினார். அவரும் விலகியதால் அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
View this post on Instagram