பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.அவரது பயந்த சுபாவத்தை வைத்து கமல்ஹாசனே நேற்று அவரை கலாய்த்து இருந்தார். ஜிபி முத்து BB வீட்டுக்குள் செல்லும் முன்பு குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார். இதுவரை ஒருநாள் கூட
குடும்பத்தை விட்டு பிரிந்தது இல்லை என கூறி இருந்தார் அவர்.ஆனாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது. உள்ளே சென்றிருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும், ஜிபி முத்துவால் முதல் நாளிலிருந்தே
பிக்பாஸ்-6 வீட்டில் க தறி அ ழும் ஜிபி முத்து .. இதோ வெளியான வீடியோவை பார்த்து இவருக்கு இப்படி ஒரு சோ தனையா என்று அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
நிகழ்ச்சி கலைகட்டத் தொடங்கியுள்ளது.தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜிபி அவரது குடும்பத்தினருக்காக கேமராவில் பேசுகிறார். அதன் பின் அவர் கலக்கத்துடன் பெட்டில் படுத்திருக்கும் போது அவரை மற்றவராகள் ப யமு றுத்தி அ தி ர்ச் சியுடன் எழ வைக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.நடு இரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்துகிறார் ராபர்ட். அப்போது அலறியடித்து எந்திருக்கும் ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார். அந்த வீடியோ தற்போது ப டுவை ர லாகி வருகிறது.