என்னது ,, நயன்தாரா & விக்னேஷ்-க்கு வாட கைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஐடியா கொடுத்தது இந்த முன்னணி நடிகரா என்று அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீசான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்கி.இப்படத்தின் போது அவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.7 ஆண்டுகள் தொடர்ந்த இவர்களின் காதலுக்கு கடந்த ஜுன் மாதம் திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியுள்ளதாக விக்கி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில் நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஐடியா கொடுத்ததே இந்த நடிகர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரு மில்லை நடிகர் ஷாருக்கான் தான். இவர் தன்னுடைய மூன்றாவது மகனை வாடகை தாய் மூலம் தான் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி
வரும் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார் ,பின்னர் திருமணம் ஆகி ஷூட்டிங்கில் கலந்து,கொண்ட நயன்தாரா கல்யாணத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை ஷாருக்கான் கூறியிருந்ததாகவும், அதில் ஒன்று வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருக்கலாம் என்று இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது.