கோ வத்தில் ஜி.பி. முத்து எடுத்த வி ப ரீத மு டிவு .. சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் அப்படி என்னதான் நடந்தது .. இதோ வை ரலாகும் வீடியோ ..!!
பிக் பாஸ் 6 கடந்த இரண்டு நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று, முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவில் பாத்திரம் விளக்கும் அணியின் கேப்டன் ஆன ஜனனி தனது அணியில் இருந்து ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டு, வெளியே தாங்கி வரும் நான்கு
போட்டியாளர்களின் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.அதற்கான விளக்கம் அளிக்க வரும் அயீஷா, முழுமையாக பேசி முடிப்பதற்குள் மகேஸ்வரி இடையில் பேசி ஆயிஷாவிற்கு தொந்தரவு செய்து விட்டார்.இதனால் சற்று மணமுடைந்துபோன ஆயீஷா அழுக துவங்கிவிட்டார். முதல் ப்ரோமோவில் இவை மட்டுமே இடம் பெற்றுள்ளது.