ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட பிரபல குழந்தை நட்சத்திர நடிகர் பு ற் று நோ யா ல் சி கி ச் சை ப ல னி ன்றி தி டீ ர் ம ர ண ம் .. க த று ம் ரசிகர்களும் திரையுலகமும் ..!!
அடுத்த ஆண்டு (2023) மார்ச் 12-ம் தேதி 95 வது ஆஸ்கார் விருதுகள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.இந்த 95-வது ஆஸ்கார் விருதுகளுக்கான திரைப்படங்களின் தேர்வுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குஜராத்தி படமான
லாஸ்ட் ஃபிலிம் ஷோ திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்டுள் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பான் நளின் இயக்கத்தில் லாஸ்ட் ஃபிலிம் ஷோ படத்தில் பவின் ரபரி, பவிஷ் ஸ்ரிமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், விகாஸ் பாலா, மேத்தா, ராகுல் கோலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியா சார்பில் ஆஸ்கர் 2023க்கு அனுப்பப்பட்ட திரைப்படம் Chhello Show {The Last Film Show}. இப்படத்தை பாண் நிலன் என்பவர் இயக்கியிருந்தார்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திர நடிகர் ராகுல் கோலி.இவர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி ம ர ண ம டை ந் து ள் ளா ர். பு ற் று நோ யா ல்
அ வ தி ப் ப ட் டு வந்துள்ள ராகுல் கடந்த நான்கு மாதங்களாக ம ரு த் து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்டு சி ச் சை பெற்று வந்துள்ளார்.ஆனால், கடந்த 2ஆம் தேதி சி ச் சை ப ல னி ன் றி ராகுல் ம ர ண ம டை ந் து ள் ள து அனைவருக்கும் பெ ரு ம் அ தி ர் ச் சி யை யும் சோ க த் தை யும் ஏற்படுத்தியுள்ளது ..