80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த பழம்பெரும் நடிகை !! அதற்கு இப்படி ஒரு காரணமா ?? அந்த நடிகை இவங்களா ..!!

பழம்பெரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை காஞ்சனா என்பவர். இவர் ஒரு தமிழ் நடிகை மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வழிகாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை காஞ்சனா கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஞ்சனா பல வருடமாக இவர் தி ரைப்ப டங்க ளில் நடிக்காமல் இருந்தார்.தற்போது சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் க தாநாய கனுக்கு பாட்டியாக நடித்து ள்ளார். பிரபல நா ளிதழுக் கு தனது வாழ் வில் நடந்த ச ம்பவங் களை மலரும் நினைவுகள் என்று கூறி உள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கா தலிக் க நேரமில்லை என்ற படத்தின் மூ லம் கதா நாயகி யாக அறி முகப்படு த்தினார்.

மேலும் இவர் விமான ப ணிப்பெ ண் ணாக பணி யாற்றியு ள்ளார். மேலும் இவரது நிஜப்பெயர் வசுந்தரா தேவி 46 ஆண்டுகளாக ஓ ய்வில் லாமல் நடித்து கொண்டு இருந் தேன். அதில் சம் பாதி த்த ப ணத் தை வைத்து தி யாக ராயந கரில் பல இடங்களை வாங்கி உள்ளேன்.அதனை தனது உ றவின ர்கள் ஏ மாற் றி பறித்துக் கொ ண்டனர். மேலும் வ ழக் குகள் போட்டு அந்த சொ த்துக்க ளை தேடி வாங்கி கொண்டேன்.

அந்த சொத் துக்கள் தனக்கு வ ந்து விட்டால் திருப்பதி கோவிலுக்கு அதை ஒ ப்படை க்கிறேன் என்று கூறினேன்.மேலும் அந்த வழக்கில் வென்று சொத்துக்களை என்னுடைய கைக்கு வந்தது அதேபோல் நான் வேண்டியபடியே 80 கோடி மதிப்புள்ள சொ த்துக் களையும் ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டேன்.

மேலும் தி ரும ணம் செய்து கொள் ளாமல் பல ஆண்டுகளாக திரைப் படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வந்தேன் தி ரும ணம் செய்யாமல் இருந்த ஆனால் தற்போது தனது த ங்கை யின் ஆ தரவை ப் உள்ளேன் தனது தங்கை என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்று அவர் கூறியு ள்ளார்…

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *