அட அப்பாவாகிறார் பிரபல சூப்பர் சிங்கர் பாடகர் .. கர்ப்பமாக இருக்கும் மனைவியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா இந்தியாவிலிருந்து ஒரு பாடகர் மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார்.இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூரில் பிறந்தார். இதுவரை அஜய் கிருஷ்ணா கோலிவுட் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றியுள்ளார் மற்றும் அவரது கலைப்படைப்புகள் தமிழ், தெலுங்கு
மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் வெளியிடப்பட்டுள்ளன.மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா.இவர் குரல் மாற்றி உதித் நாராயணன் போல் படுவதை தான் அனைவரும் அதிகமாக ரசிப்பார்கள்.இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது அனைவருக்கும் நல்ல செய்தியை கூறியுள்ளார் அஜய் கிருஷ்ணா.ஆம், தனது மனைவி ஜெஸி கர்ப்பமாக இருக்கிறார் என்று மகிழ்ச்சியான பதிவை அஜய் கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.இதோ சமூக இணையதளத்தில் வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..