அட கடவுளே தளபதி விஜயின் தந்தை ரிக்ஷா ஓடுகிறாரா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சி யா ன ரசிகர்கள் ..!!
பிரபல இயக்குனர் S. A. சந்திரசேகர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆவார், இவர் முதன்மையாக கோலிவுட்டில் பணியாற்றுகிறார். அவள் ஒரு பச்சை குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், சத்தம் ஒரு இருட்டரை படத்தின் மூலம் தனது திருப்புமுனையை பெற்றார்.
தளபதி விஜயின் தந்தை ரிக்ஷா ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வை ரலாகி வருகின்றது.நடிகர் விஜய் சினிமாவிற்குள் நுழைய இவரது தந்தை சந்திரசேகரின் பங்கு மிகவும் முக்கியமானது.நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய மனைவி மற்றும் துணை இயக்குனர்களுடன் சந்திரசேகர் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வருவார்.
தற்போது ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.இமயமலை, ஹரித்துவார் போன்ற இடங்களை சுற்றி பார்ப்பது மட்டும் இன்றி, தன்னுடைய உதவி இயக்குனர்களை ரிக்ஷவில் வைத்து கொண்டு உலா வந்துள்ளார்.இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.