அட பாருடா !! சினிமாவுல நடிச்சதுமே எப்படி சும்மா பளபளன்னு ஹீரோயின் மாதிரி ஆகிட்டாங்களே !! இதோ ..!!
கோலி சோடா சீதா இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். கோலிசோடா சீதா இதுவரை கோலிவுட் பொழுதுபோக்கு துறையில் பணிபுரிந்துள்ளார் மற்றும் அவரது கலைப்படைப்புகள் தமிழ் மொழி திரைப்படங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
படத்தில் A.T.M. என்ற பாத்திரத்தில் சீதா நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டுப் பெற்ற அவர் தற்போது சென்னையில் 12வது படித்து வருகிறார். முருகதாஸின் கத்தியில் ஒரு சீனில் வந்தவர் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து என்றதுக்குள்ள’ படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்து வருகிறார்.
சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் அவரின் வீடு இருக்கிறது.டிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கோலிசோதா’வில் சீதாவின் நடிப்பைப் பற்றி ஆர்வமாக இருந்ததை நம்மில் பலர் நினைவில் கொள்வோம். மேலும் தனக்கு ஏதேனும் சினிமா வாய்ப்ப வந்தால் மட்டுமே நடித்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .