21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் சேரும் பிரபல வி ல் லன் நடிகர் .. அப்போ படம் மாஸ் தான் .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் தற்போது தமிழ்த்
திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார்.
பின்னர் தன்னுடைய நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு லோ கேஷுக்கு அமைந்தது.கமல் ஹாசனை தன்னுடைய குருவாக கருதும் லோகேஷ் விக்ரம் படத்தையும் பிளாக் பஸ்டர் படமாக மாற்றினார்.அதுவும் குறிப்பாக இந்த படத்தில் சூர்யாவை ரோலக்ஸ் என்ற வில்லன் கதா பாத்திரத்தில் நடிக்க வைத்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார் லோகேஷ் . இதையடுத்து தளபதி 67 படத்தையும்,
லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பல்வேறு முக்கிய நடிர்கள் இ ணைய உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகர் ஒருவரும் ,இந்த படத்தில் இணைய உள்ள தாக கூறப்படுகிறது . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சூர்யா தான்.ஏற்கனவே நடிகர் விஜய்யும், சூர்யாவும் பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தனர் .
தற்போது 21 வருடங்களுக்கு தளபதி 67 படத்தில் சூர்யா சேரஉள்ளதாக தகவல் வெளியாகி,
ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது.அதற்காக தற்போது நடிர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும்,விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…