GP முத்து விளையாட்டாக செய்ததால் ஏற்பட்ட வி ப ரீதம் .. தலையில் ப ல த்த அ டி வாங்கிய பெண் போட்டியாளர் .. அ தி ர்ச்சி யி ல் ரசிகர்கள் ..!!!
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை நிறைவு செய்ய முயலும் போது மகேஷ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. முக்கியப்போட்டியாளர்களாக ஜி.பி. முத்து, மகேஸ்வரி, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இதில் தனலெட்சுமி , ஜி.பி. முத்து ஆகிய இருவருக்கும் நேற்றைய தினத்திலிருந்து கடும் வாக்குவாதம் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது டாஸ்க்கை நிறைவு செய்ய முயன்ற போது மகேஷ்வரிக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது.இதனை பார்த்த மகேஷ்வரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர் மற்றவர்களுடன் செய்யும் வாக்குவாதம் சர்ச்சைக்குரிய ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் மாறியுள்ளது.இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் விஜே மகேஸ்வரியின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.டாஸ்கில் Buzzer அழுத்த முயன்றபோது தான் மகேஸ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.