அடேங்கப்பா நடிகை தேவதர்ஷினி-யின் மகளை இவங்க .. அச்சு அசலாக அம்மாவா போலவே இருக்காங்களே .. இதோ ..!!
பிரபல நடிகை தேவதர்ஷினி ஒரு சில தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தவிர, முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். முதலில் தொலைக்காட்சியிலும் பின்னர் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு முன், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவர் முக்கியமாக துணை வேடங்களில் தோன்றுகிறார் மற்றும் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்.இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நடிகரான சேத்தனை திருமணம் செய்து கொண்டார்.இவர் மெட்டி ஒலி சீரியலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த தம்பதிக்கு அழகான பெண் பிள்ளை உள்ளது.இந்நிலையில் அண்மையில் பேமிலியோடு டூர் போய் இருக்கும் தேவதர்ஷினி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் போட்டு இருக்கிறார்.அவை வைரலாகிவரும் நிலையில் தேவத்ர்ஷினியின் மகள் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.தேவத்ர்ஷினியின் மகள் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்