அட அம்மாவுக்கே போட்டியாக வளர்ந்த நடிகை ஜோதிகாவின் மகள் !! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!
பிரபல நடிகை ஜோதிகா ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றுகிறார். சில தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஒரு தேசிய விருது, மூன்று பிலிம்பேர் விருதுகள், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் நான்கு தினகரன் விருதுகளை வென்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவை விரும்பி திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.இதில் தியா ஜோதிகா போன்றும், தேவ் சூர்யா போன்றும் தோற்றமளிக்கின்றனர். இந்நிலையில் தற்போது தனது தாயின் தோளுக்கு மேல் வளர்ந்த மகளுடனும், தனது மகனுடனும் ஜோதிகா வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.