அ திர் ச்சி .. பிரபல முன்னணி நடிகர் சி கி க்சை பல னி ன்றி தி டீர் ம ர ணம் .. க தறிய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
பிரபல திரையுலகில் 80,90ஸ் கிட்ஸும் 2கே கிட்ஸும் மிகவும் பிடித்தமா புத்தகம் என்றால் ஹாரி பாட்டர். கடந்த 25 ஆண்டுகளில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் இது.ஜே.கே ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் கதை இதுவரை எட்டு பகுதி திரைப்படங்களாக வெளியாகி உள்ளது. இதில், டேனியல் ரேட்க்ளிஃப், ரூபர்ட் க்ரின்ட் மற்றும் எம்மா வாட்சன் என பலர் நடித்துள்ளனர்.
மேஜிக் பள்ளி, பறக்கும் துடப்பம், வித்தியாசமான மனிதர்கள் என சிறியர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருக்கும் பிடித்த படமாகும்.இந்நிலையில், ஹாரி பாட்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராபி கோல்ட்ரேன் இன்று காலமானார்.இதை, அவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராபி கோல்ட்ரேன் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபால்கிர்க் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ராபி கோல்ட்ரேன் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபால்கிர்க் அருகே உள்ள ஒரு ம ரு த் து வ ம னை யி ல் சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ர் பி ரி ந் த தா க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட திரையுலகமே சோ க த் தி ல் மூ ழ் கி உள்ளது