அட பிரபுதேவாவின் முதல் மனைவி யாரென்று தெரியுமா ?? என்னாது இவங்களும் ஒரு பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!
பிரபல முன்னணி நடிகர் , நடன மாஸ்டர் இயக்குனர், பிரபு தேவா ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார், இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். 32 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் பலவிதமான நடன பாணிகளை நிகழ்த்தி
வடிவமைத்துள்ளார் மற்றும் சிறந்த நடன அமைப்பிற்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார்.
ஆனால் அவர் நடிக்கும் படங்கள் சரியாக வரவேற்பு இப்போது பெ று வதி ல்லை, நடனம் அமைக்கும் பாடல்கள் ஹிட்டோ ஹிட் அடிக்கிறதுபிரபுதேவா 1995ம் ஆண்டு ராம்லாத் என்பவரை திருமணம் செய்ய இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள், அதில் ஒருவர் உ ட ல்ந லக் கு றை வால் உ யி ரி ழ ந்தார்.
பின் தனது மனைவியை வி வா க ரத்து செய்த பிரபுதேவா 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.தற்போது பிரபுதேவா தனது முதல் மனைவியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றுகிறது. இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..