நடிகை ரம்பா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.
அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.நடிகை ரம்பா ஒரு இந்திய நடிகை. ஏறக்குறைய
இரண்டு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ரம்பா எட்டு பிராந்திய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி தவிர, சில பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில படங்களுடன்.
அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக இணையத்திக் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் நடிகை ரம்பா.
இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..