அட கடவுளே .. பாட்ஷா பட நடிகருக்கு இப்படி ஒரு சோ கமா ன நிலைமையா ?? இதோ புகைப்படத்தை பார்த்து சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!
பாட்ஷா வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் “மாணிக்கம்” என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார் பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்தவர் ஷஷி குமார். இவர் ரஜினியை பார்த்து நீங்க யாரு,
பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க, சொல்லுங்க சொல்லுங்க என பேசும் வசனம் படம் வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்டது.இப்படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி அப்படி அரசியலில் நுழைந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
அதன்பிறகு குடிபோதையில் கார் ஓட்டி பெரிய விபத்து ஏற்பட்டது. அதனால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.கர்நாடகாவை சேர்ந்த இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதன் முதலில் கன்னட மொழியில், இவர் ராகவேந்திரா ராஜ்குமார் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான “சிரஞ்சீவி சுதாகரா” என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில்
அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை அதன் பின்னர், 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த யுத்த காண்டம் என்னும் படம் சூப்பர் ஹிட்டானது.அதனால் தற்போது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.