பிரபல நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் அஜித்-தின் வீரம் பட குழந்தை !! ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ ..!!
பிரபல இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் மாபெரும் வெற்றியை அடைந்த வீரம் திரைப்படத்தில் அஜித் அவர்களுடன் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் தான் யுவினா.தனது சிறுவயது முதல நமது சினிமாவில் நுழைந்த நடிகை அப்போது கிடைத்த விளம்பர படத்தில் எல்லாம் நடித்து வந்தார்.
முதலில் விளம்பரங்களில் குழந்தையாக நடிக்க ஆரம்பித்த யுவினா தனது நடிப்பு திறமையால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க துவங்கினார்.தமிழ் திரைப்படத்தில் நமது நடிகர் விஜய் நடித்த் சர்க்கார் படத்தில் கூட நடித்துள்ளார் நெலு, இந்த வயதிலேயே தனது நடிப்பால் பல மக்கள் மனதை கவர்ந்த யுவினா
இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுவினா தனதும் நமது நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் என்னும் படத்தில் கூட நடித்திருந்தார். தற்போது நமது நடிகை ஆளே அடையலாம் தெரியாமல் எப்படி உள்ளார் என்று தெரியுமா இதோ நீங்களே பாருங்க ..