அட சின்னக்குயில் சித்ராவின் கணவர் & ம றைந்த மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா .. இதோ அழகிய குடும்ப புகைப்படம் ..!!கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா, K. S. சித்ரா அல்லது சித்ரா என்று அழைக்கப்படுகிறார், இவர் ஒரு இந்திய பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். நான்கு தசாப்தங்களாக நீடித்த ஒரு வாழ்க்கையில், அவர் பல்வேறு இந்திய மொழிகளிலும், மலாய், லத்தீன்,
அரபு, சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் 25,000 பாடல்களுக்கு மேல் பதிவு செய்துள்ளார்.சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றதைச் சொல்லலாம்.
இவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உ யிரிழ ந்தார். இந்நிலையில், சித்ரா அவரது கணவர் விஜய் ஷங்கர் மற்றும் மகள் நந்தனா மூவரும் இணைந்து எடுத்து க்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..