பிரபு குடும்பத்தில் ஏற்பட்ட சொ த்து பி ரச் சி னை !! உ யர்நீ திம ன்றத்தின் அதிரடியான தீ ர்ப்பை கேட்டு சோ கத்தில் வாடும் ரசிகர்கள் ..!!

பிரபல முன்னனி நடிகரான பிரபு ஒரு இந்திய நடிகர், தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். இவர் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் மகன். இவர் இளைய திலகம் என்று அழைக்கப்படுகிறார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட

திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார்.. கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு காலமானார். சிவாஜியின் மகன்

பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.தந்தை கணேசன் எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாந்தி தியேட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான 13,500 பங்குகளில், 600க்கும் மேற்பட்ட பங்குகள், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் வசம் உள்ள நிலையில், குறித்த திரையரங்கை வாங்கிய அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனம், அங்கு வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டியுள்ளது.நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல்

செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுத்ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் விசார ணை யை தள்ளி வைத்த நிலையில் இன்று விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இது மட்டுமல்லாமல்

இந்த வழக்கில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்களாக நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகர் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.பிரபு தரப்பு கூறியது படி சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சிவாஜியின் மகள்கள் கொடுத்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *