பிரபல நடிகையின் திருமணத்திற்காக கோலாகலமாக தயாராகும் ஜெய்பூர் அரண்மனை !! அட இந்த முன்னணி நடிகையா என்று அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!!
நடிகை ஹன்சிகா மோத்வானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தேசமுதுரு, காந்த்ரி மற்றும் மஸ்கா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்றினார்.
முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் 31 வயதாகும் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை அ ரின் குடும்பத்தினர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .அந்த வகையில் நடிகை ஹன்சிகாவுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இரு ப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த திருமணம் புகழ் பெற்ற
ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளதாம் . கிட்டத்தட்ட 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையை நடிகை ஹன்சிகாவின்,திருமணத்திற்காக புதுப்பிக்கப்பட்டு வருகிறதாம். அதோடு ஒரு தொழிலதிபரை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப் பூர்வமான தகவலை ஹன்சிகா மோத்வானி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.