அட அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த இவர் ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இவங்க ..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இத்தனை ஆண்டுகளாக பட்டத்தை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டத்திற்கு பிறகுதான் சினிமா உலகில் இவரால் சாதிக்க முடிந்தது. அதன் பிறகு புகழ், பணம், மக்கள் செல்வம் என அனைத்தையும் இவர் சினிமாவிற்கு வந்த பிறகுதான் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தது அந்த திரைப்படம் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.இவர் மலையாள சினிமாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சினிமா துறையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில்
வெளிவந்த மருது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியுள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்ததற்காக அதேபோன்று தான் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகள் நடித்திருப்பார்.இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் அஜித் ரஜினிக்கு அப்பத்தாவாக இந்த நடிகை நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இவருக்கு உண்மையான வயது 67. ஆனால், ரஜினிக்கு 70 வயது ஆகின்றது. அதை தவிர்த்து தற்போது அண்ணாதை திரைப்படத்துக்கு முன்பே நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். 26 வருடங்களுக்கு முன்னரே நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதோ அந்த திரைப்படத்தின் வந்த ஒரு சில காட்சிகள்…