பிக்பாஸ் Task-ல் ம யங்கி வி ழுந்த GP முத்து & ஜனனி !! பிக்பாஸ் வீட்டில் குவிந்த மருத் துவ ர்கள் .. க டும் அ திர்ச் சியில் ரசிகர்கள் !!!
இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 6ன் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.இதில் தலைவர் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாந்தி, ஜி.பி. முத்து, ஜனனி மூவருக்கும் கடுமையான போட்டி நடைபெற்றுள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் போட்டியின் துவக்கத்திலேயே ஷாந்தி தோ ற் று விட்டார்.
இதன்பின் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கடுமையாக ஜனனி மற்றும் ஜி.பி. முத்து போட்டியிட்டனர்.இறுதியில் ஜனனி தோற்றுவிட, ஜி.பி. முத்து ஜெயித்துள்ளார். இதன்முலம் பிக் பாஸ் 6 வீட்டின் முதல் தலைவராக ஜி.பி. முத்து ஆகியுள்ளார். கடுமையான போட்டிஇதில் ஷாந்தி சில நிமிடங்கள்
தாக்குப்பிடித்தாலும், போட்டியை விட்டு வெளியேறிவிட்டார்.ஆனால், ஜி.பி. முத்துவும், ஜனனியும் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். நேற்று ஜி.பி. முத்துவிற்கு உடல்நலம் குறைவு காரணமாக ட்ரிப்ஸ் ஏற்றுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதோ இரண்டாம் Promo வீடியோ..